• Apr 02 2025

வீதிக்கு வந்த சருகு புலி பரிதாபமாக உயிரிழப்பு...! வெளியான காரணம்...!samugammedia

Sharmi / Jan 4th 2024, 9:54 am
image

மூதூர் 64 ஆம் கட்டை மலையடிவாரப் பகுதியில் சுமார் 2 அடி நீளமான சருகுபுலி இன்று காலை உயிரிழந்துள்ளது.


குறித்த சருகுபுலியினாது வீதியை கடக்க முற்பட்டபோது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதேவேளை உயிரிழந்த சருகு புலியை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



வீதிக்கு வந்த சருகு புலி பரிதாபமாக உயிரிழப்பு. வெளியான காரணம்.samugammedia மூதூர் 64 ஆம் கட்டை மலையடிவாரப் பகுதியில் சுமார் 2 அடி நீளமான சருகுபுலி இன்று காலை உயிரிழந்துள்ளது.குறித்த சருகுபுலியினாது வீதியை கடக்க முற்பட்டபோது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.அதேவேளை உயிரிழந்த சருகு புலியை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement