• Dec 08 2024

சாவகச்சேரி பிரதேசசபை சரசாலை நூலகத்தின் : 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்புமாத பரிசளிப்பு விழா

Tharmini / Nov 6th 2024, 9:41 am
image

சாவகச்சேரி பிரதேசசபை சரசாலை நூலகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்புமாத பரிசளிப்பு விழா நேற்று (05) இடம்பெற்றது.

யாழ். மட்டுவில் கமலாசனி வித்தியாலயத்தில் நேற்று (05) பிற்பகல் சாவகச்சேரி பிரதேசசபை செயலாளர் கதிர்காமநாதன் சந்திரகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

நேற்று இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், பத்திரிகை வாசகர் கெளரவிப்பு, ஓய்வுநிலை நூலகர்கள் கெளரவிப்பு, மாணவர்களுக்கான இலவச நூலக அங்கத்துவம் வழங்கல் என்பன இடம்பெற்றன.

அத்துடன் வீட்டு நூலகப் போட்டியில் முதலாம் இடம்பெற்றுக்கொண்ட கதிர்காமத்தையன் ரஜனிகாந்தன், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட சசிகலா குகதாஸ் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட வசந்தா விக்கினேஸ்வரன் , நா.தங்கவேல் ஆகியோர் கெளரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







சாவகச்சேரி பிரதேசசபை சரசாலை நூலகத்தின் : 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்புமாத பரிசளிப்பு விழா சாவகச்சேரி பிரதேசசபை சரசாலை நூலகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்புமாத பரிசளிப்பு விழா நேற்று (05) இடம்பெற்றது.யாழ். மட்டுவில் கமலாசனி வித்தியாலயத்தில் நேற்று (05) பிற்பகல் சாவகச்சேரி பிரதேசசபை செயலாளர் கதிர்காமநாதன் சந்திரகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதுநேற்று இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், பத்திரிகை வாசகர் கெளரவிப்பு, ஓய்வுநிலை நூலகர்கள் கெளரவிப்பு, மாணவர்களுக்கான இலவச நூலக அங்கத்துவம் வழங்கல் என்பன இடம்பெற்றன.அத்துடன் வீட்டு நூலகப் போட்டியில் முதலாம் இடம்பெற்றுக்கொண்ட கதிர்காமத்தையன் ரஜனிகாந்தன், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட சசிகலா குகதாஸ் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட வசந்தா விக்கினேஸ்வரன் , நா.தங்கவேல் ஆகியோர் கெளரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement