• Feb 11 2026

வடக்கு மாகாணத்தில் செல்ல குரலுக்கான தேடல் 2024 ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுக்கான அறிவித்தல்!

Tamil nila / Jul 15th 2024, 11:21 pm
image

போட்டியாளர்களுக்கான  நேர்முகத் தேர்வு எதிர்வரும் யூலை மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை மன்னர் நகர சபை A/C மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தங்களுக்கான முதலாவது சுற்று போட்டி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை மன்னார்  நகர சபை A/C மண்டபத்தில் நடைபெறும்  அதில் இசை இல்லாது சொந்த குரலில் மட்டுமே தேர்வு நடைபெறும்.

முதலாம் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு அதே நாளில்  இரண்டாம் சுற்று நடை பெறும் இரண்டாம் சுற்றின் போது பக்தி பாடல் ஒன்று பாரம்பரிய  இசை பாடல் (கிராமிய துள்ளல் இசை பாடல்   classical music) ஒன்று இரண்டையும் பயிற்சி செய்து தங்களுக்கான இலக்கத்தை குறிப்பிட்டு அதற்குரிய கரோக்கியினை   +94 78 888 8585 என்ற இலக்க whatsappக்கு  எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


வடக்கு மாகாணத்தில் செல்ல குரலுக்கான தேடல் 2024 ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுக்கான அறிவித்தல் போட்டியாளர்களுக்கான  நேர்முகத் தேர்வு எதிர்வரும் யூலை மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை மன்னர் நகர சபை A/C மண்டபத்தில் நடைபெறவுள்ளது.தங்களுக்கான முதலாவது சுற்று போட்டி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை மன்னார்  நகர சபை A/C மண்டபத்தில் நடைபெறும்  அதில் இசை இல்லாது சொந்த குரலில் மட்டுமே தேர்வு நடைபெறும்.முதலாம் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு அதே நாளில்  இரண்டாம் சுற்று நடை பெறும் இரண்டாம் சுற்றின் போது பக்தி பாடல் ஒன்று பாரம்பரிய  இசை பாடல் (கிராமிய துள்ளல் இசை பாடல்   classical music) ஒன்று இரண்டையும் பயிற்சி செய்து தங்களுக்கான இலக்கத்தை குறிப்பிட்டு அதற்குரிய கரோக்கியினை   +94 78 888 8585 என்ற இலக்க whatsappக்கு  எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement