• Sep 19 2024

வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் 2024 - விண்ணப்பம் கோரல்!

Tamil nila / Jul 10th 2024, 11:37 pm
image

Advertisement

CJ Promoters & Dhedjassam Event Solutions இணைந்து நடாத்தும் வடக்கின் செல்லக்குரலுக்கான தேடல் 2024 எனும் தொனிப்பொருளில் Junior Super Singer of North 2024 எனும் மாபெரும் நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கான குரல் தேர்வுகள்   எதிர்வரும் சனி (13) மற்றும் ஞாயிறு (14) தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மருதனார்மடம், வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

குரல் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை நாளை 11 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் சுன்னாகம் fine selection நிறுவனத்தில் உங்களது விண்ணப்ப படிவங்களை பதிவு செய்து கொள்ளலாம்.


வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் 2024 - விண்ணப்பம் கோரல் CJ Promoters & Dhedjassam Event Solutions இணைந்து நடாத்தும் வடக்கின் செல்லக்குரலுக்கான தேடல் 2024 எனும் தொனிப்பொருளில் Junior Super Singer of North 2024 எனும் மாபெரும் நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது.இந்த நிகழ்வுக்கான குரல் தேர்வுகள்   எதிர்வரும் சனி (13) மற்றும் ஞாயிறு (14) தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மருதனார்மடம், வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. குரல் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை நாளை 11 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் சுன்னாகம் fine selection நிறுவனத்தில் உங்களது விண்ணப்ப படிவங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

Advertisement