• Sep 20 2024

வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் 2024 ஜூனியர் சூப்பர் சிங்கர் - வாக்கெடுப்பு ஆரம்பம்

Chithra / Aug 20th 2024, 12:32 pm
image

Advertisement


வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் 2024 நிகழ்வுக்கான தொலைபேசி வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கம் தெரிவிக்கையில், 

தகுதி பெற்ற போட்டியாளர்கள், JSS இடைவெளி  போட்டியாளர்களின் இலக்கம் (JSS 0000) குறிப்பிட்டு 77100 என்னும் இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பி வைக்கவும். 

தொலைபேசி வாக்கெடுப்புக்கு தெரிவான போட்டியாளர்கள் மேல் குறிப்பிட்ட  முறையில் தங்களது வாக்குகளை சேகரித்துக் கொள்ள முடியும்.

இதன் ஆரம்பத் திகதி இன்று  20.08.2024  தொடக்கம் 24.08.2024 ஆம்  திகதி வரை வாக்குகளை சேகரித்துக் கொள்ள முடியும்.

இதில் வாக்கெடுப்பு மட்டும் ஆதிக்கம் செலுத்தாது, வேறு பிரிவுகளும் ஆதிக்கம் செலுத்தும். 

01] மூவரும் வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

02] ஏனைய இருவரும் youtube காணொளியின் பார்வையாளர்கள்,  பார்வையிடும் நேரத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0702663346, 0772546511 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் 2024 ஜூனியர் சூப்பர் சிங்கர் - வாக்கெடுப்பு ஆரம்பம் வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் 2024 நிகழ்வுக்கான தொலைபேசி வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கம் தெரிவிக்கையில், தகுதி பெற்ற போட்டியாளர்கள், JSS இடைவெளி  போட்டியாளர்களின் இலக்கம் (JSS 0000) குறிப்பிட்டு 77100 என்னும் இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பி வைக்கவும். தொலைபேசி வாக்கெடுப்புக்கு தெரிவான போட்டியாளர்கள் மேல் குறிப்பிட்ட  முறையில் தங்களது வாக்குகளை சேகரித்துக் கொள்ள முடியும்.இதன் ஆரம்பத் திகதி இன்று  20.08.2024  தொடக்கம் 24.08.2024 ஆம்  திகதி வரை வாக்குகளை சேகரித்துக் கொள்ள முடியும்.இதில் வாக்கெடுப்பு மட்டும் ஆதிக்கம் செலுத்தாது, வேறு பிரிவுகளும் ஆதிக்கம் செலுத்தும். 01] மூவரும் வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.02] ஏனைய இருவரும் youtube காணொளியின் பார்வையாளர்கள்,  பார்வையிடும் நேரத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0702663346, 0772546511 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement