• Sep 19 2024

வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் 2024 ஜூனியர் சூப்பர் சிங்கர் - எதிர்வரும் 25ம் திகதி கால் இறுதிச் சுற்று

Chithra / Aug 21st 2024, 3:29 pm
image

Advertisement


வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் 2024 நிகழ்வுக்கான கால் இறுதிச் சுற்று எதிர்வரும்  25.08.2024  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

25.08.2024 திங்கட்கிழமை தொலைபேசி வாக்கெடுப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 40 பேருக்கும் கால் இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.

தொலைபேசி வாக்கெடுப்பின் முடிவுகள்  24.08.2024 சனிக்கிழமை வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் 2024 ஜூனியர் சூப்பர் சிங்கர் - எதிர்வரும் 25ம் திகதி கால் இறுதிச் சுற்று வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் 2024 நிகழ்வுக்கான கால் இறுதிச் சுற்று எதிர்வரும்  25.08.2024  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.25.08.2024 திங்கட்கிழமை தொலைபேசி வாக்கெடுப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 40 பேருக்கும் கால் இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.தொலைபேசி வாக்கெடுப்பின் முடிவுகள்  24.08.2024 சனிக்கிழமை வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement