• Sep 08 2024

வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் - வல்வை யாழ் பீச் ஹோட்டலில் குரல் தேர்வு

Tharun / Jul 27th 2024, 6:41 pm
image

Advertisement

 2024 ம் ஆண்டுக்கான  வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சிக்கான குரல் தேர்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று  வருகிறது. அதிலே பல சிறுவர்கள் தங்களது பாடல் பாடும் திறமைகளை வெளிக்காட்டி  வருகின்றனர் 


அந்த வகையில் நாளைய தினம் (28)  பிரமாண்டமான முறையில் வல்வை யாழ் பீச் ஹோட்டலில் குரல் தேர்வு இடம்பெற இருக்கிறது. அதையொட்டி  நேர்முகத்தேர்வுக்கான ஆயத்த பணிகள் இன்றைய தினம் (27) வல்வை யாழ் பீச் ஹோட்டலில் இடம் பெற்றது.  இந்நிகழ்வில் ஏராளமான சிறுவர்கள் பங்குபற்றி இருந்தனர். 

 வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் இசைநிகழ்ச்சிக்கு சமூக ஊடகமானது,  ஊடக அனுசரணை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் - வல்வை யாழ் பீச் ஹோட்டலில் குரல் தேர்வு  2024 ம் ஆண்டுக்கான  வடக்கின் செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சிக்கான குரல் தேர்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று  வருகிறது. அதிலே பல சிறுவர்கள் தங்களது பாடல் பாடும் திறமைகளை வெளிக்காட்டி  வருகின்றனர் அந்த வகையில் நாளைய தினம் (28)  பிரமாண்டமான முறையில் வல்வை யாழ் பீச் ஹோட்டலில் குரல் தேர்வு இடம்பெற இருக்கிறது. அதையொட்டி  நேர்முகத்தேர்வுக்கான ஆயத்த பணிகள் இன்றைய தினம் (27) வல்வை யாழ் பீச் ஹோட்டலில் இடம் பெற்றது.  இந்நிகழ்வில் ஏராளமான சிறுவர்கள் பங்குபற்றி இருந்தனர்.  வடக்கின் செல்ல குரலுக்கான தேடல் இசைநிகழ்ச்சிக்கு சமூக ஊடகமானது,  ஊடக அனுசரணை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement