பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலதிற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷன் ரணசிங்க இதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
VAT திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலதிற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷன் ரணசிங்க இதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.