• Feb 15 2025

20,000 ரூபா வேண்டும்..! போராட்டத்தில் குதிக்கும் அரச ஊழியர்கள்..! முடங்குமா சேவைகள்..?

Chithra / Dec 11th 2023, 5:22 pm
image

 

நாளைய தினம் (12) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே சந்தன சூரியராச்சி இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த தொழில் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.


20,000 ரூபா வேண்டும். போராட்டத்தில் குதிக்கும் அரச ஊழியர்கள். முடங்குமா சேவைகள்.  நாளைய தினம் (12) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே சந்தன சூரியராச்சி இதனை தெரிவித்தார்.அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த தொழில் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement