• Sep 21 2024

நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு - 7 பேர் காயம்!

Tamil nila / Sep 8th 2024, 8:25 pm
image

Advertisement

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 அத்துடன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு - 7 பேர் காயம் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement