• Sep 10 2024

மஸ்கெலியா நகரில் உள்ள பல வர்த்தகர்களிடம் பெருந் தொகையில் பணப்பறிப்பு!

Tamil nila / Aug 14th 2024, 10:09 pm
image

Advertisement

இன்று காலை முதல் மதியம் வரை இலங்கை தொலை தொடர்பு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி தங்களுக்கு எமது நிறுவனம் ஊடாக அதிஷ்டம் கிட்டியுள்ளது என்று கூறிபெருந் தொகையில் பணப்பறிப்பு பண பரிமாற்றம் வங்கிகள் ஊடாக இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவுகள் இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

இது குறித்து மஸ்கெலியா வர்த்தகர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து நாளை காலை பொலிஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார. வர்த்தகர்கள் ஏமாற வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மஸ்கெலியா நகரில் உள்ள பல வர்த்தகர்களிடம் பெருந் தொகையில் பணப்பறிப்பு இன்று காலை முதல் மதியம் வரை இலங்கை தொலை தொடர்பு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி தங்களுக்கு எமது நிறுவனம் ஊடாக அதிஷ்டம் கிட்டியுள்ளது என்று கூறிபெருந் தொகையில் பணப்பறிப்பு பண பரிமாற்றம் வங்கிகள் ஊடாக இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவுகள் இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.இது குறித்து மஸ்கெலியா வர்த்தகர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து நாளை காலை பொலிஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார. வர்த்தகர்கள் ஏமாற வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement