• Jan 20 2025

இன்று பல ரயில் சேவைகள் இரத்து

Chithra / Jan 19th 2025, 11:05 am
image

 

நாட்டில்  இன்றும் (19) பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று 15 குறுகிய தூர ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் சாரதியை இரண்டாம் தரத்தில் இருந்து முதலாம் தரமாக பதவி உயர்வு பெறுவதற்கான பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல ரயில் பயணங்களை ரயில்வே திணைக்களம்  இரத்து செய்தது.

இதேவேளை, இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் ரயில் பயணங்களை இரத்துச் செய்வதை மீளப்பெற முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பல ரயில் சேவைகள் இரத்து  நாட்டில்  இன்றும் (19) பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று 15 குறுகிய தூர ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில் சாரதியை இரண்டாம் தரத்தில் இருந்து முதலாம் தரமாக பதவி உயர்வு பெறுவதற்கான பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல ரயில் பயணங்களை ரயில்வே திணைக்களம்  இரத்து செய்தது.இதேவேளை, இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் ரயில் பயணங்களை இரத்துச் செய்வதை மீளப்பெற முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement