• Jan 25 2025

சாந்தனின் இறுதி பயணம் சற்றுமுன் ஆரம்பம்...!

Sharmi / Mar 4th 2024, 1:26 pm
image

சாந்தனின் இறுதிக் கிரியைகள் சற்றுமுன்  நிறைவடைந்த நிலையில் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு தேவன் குறிச்சி அறிவகம் சன சமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமய தலைவர்கள்,  உறவினர்கள்,   பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாந்தனின் இறுதி பயணம் சற்றுமுன் ஆரம்பம். சாந்தனின் இறுதிக் கிரியைகள் சற்றுமுன்  நிறைவடைந்த நிலையில் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு தேவன் குறிச்சி அறிவகம் சன சமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமய தலைவர்கள்,  உறவினர்கள்,   பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement