விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் பிக்பாஸ் சீசன்களில் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் ஒரு சிலரே.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர்தான் ஷிவானி நாராயணன்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் பிஸியான நடிகையாக மாறி விட்டார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களின் வாயிலாக தனது கவர்ச்சியை ரசிகர்களுக்கு அள்ளி வீசி வருகின்றார்.
அந்த வகையில் தற்போதும் ஷாட்ஸ் அணிந்து கவர்ச்சி நடனம் ஆடி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த வீடியோ ஆனது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது.
இதேவேளை கவர்ச்சி நடனத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.