யாழ்ப்பாணத்துக்கு வியஜம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வலிவடக்கு மக்கள் முக்கியமான பிரச்சனைகள் அடங்கிய மகஜர்களினை கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் மக்களின் காணிகளுக்குள் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதிர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமாக அறிவித்துள்ளதாக அவர்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
அவர்கள் தெரிவித்த முழுமையான கருத்தை பார்க்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
தனியார் காணிகளுக்குள் இராணுவத்தினர் செய்யும் அதிர்ச்சிச் சம்பவங்கள் -பிரதமரிடம் ஆதாரத்துடன் முறையிட்ட வலி வடக்கு மக்கள் யாழ்ப்பாணத்துக்கு வியஜம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வலிவடக்கு மக்கள் முக்கியமான பிரச்சனைகள் அடங்கிய மகஜர்களினை கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் மக்களின் காணிகளுக்குள் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதிர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமாக அறிவித்துள்ளதாக அவர்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்அவர்கள் தெரிவித்த முழுமையான கருத்தை பார்க்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் https://web.facebook.com/24Samugam/videos/554942267563802