நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.