• Dec 27 2024

கம்பஹாவில் இன்று துப்பாக்கிச் சூடு; இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Dec 23rd 2024, 3:32 pm
image

 

கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய இளைஞன் ஒருவனே காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கம்பஹாவில் இன்று துப்பாக்கிச் சூடு; இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி  கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.30 வயதுடைய இளைஞன் ஒருவனே காயமடைந்துள்ளார்.காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement