• Sep 20 2024

யாழ் மாவட்ட அரச அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்?

Sharmi / Jan 15th 2023, 9:24 am
image

Advertisement

யாழ் மாவட்ட அரச அதிபராக முன்னர் கடமையாற்றிய க.மகேசன் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்று  சென்ற நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபர் பதவிக்கு வெற்றிடம் நிலவி வந்தது.

இந்நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபராக அ.சிவபாலசுந்தரன் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்ட அரச அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம் யாழ் மாவட்ட அரச அதிபராக முன்னர் கடமையாற்றிய க.மகேசன் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்று  சென்ற நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபர் பதவிக்கு வெற்றிடம் நிலவி வந்தது.இந்நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபராக அ.சிவபாலசுந்தரன் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement