• May 03 2025

விடுதி ஒன்றில் 6 முறை துப்பாக்கிச் சூடு..! அதிகாலையில் பதற்றம்..!

Chithra / Dec 18th 2023, 10:02 am
image


 

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (18) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


விடுதி ஒன்றில் 6 முறை துப்பாக்கிச் சூடு. அதிகாலையில் பதற்றம்.  கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (18) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now