• Jul 18 2025

முல்லைத்தீவு சின்னாற்றில் சடலம் மீட்பு- பொலிசார் தீவிர விசாரணை!

Thansita / Jul 17th 2025, 9:35 pm
image

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இன்றையதினம்  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் செல்வபுரம் பகுதியினை சேர்ந்த 54 வயதுடைய  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பலி; மேலும் தெரியவருவது

சின்னாற்றுக்குள்  உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்துள்ளது. 

அதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது 

முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து  சடலத்தினை மீட்டுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு சின்னாற்றில் சடலம் மீட்பு- பொலிசார் தீவிர விசாரணை முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இன்றையதினம்  மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் செல்வபுரம் பகுதியினை சேர்ந்த 54 வயதுடைய  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பலி; மேலும் தெரியவருவதுசின்னாற்றுக்குள்  உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்துள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து  சடலத்தினை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement