• Feb 12 2025

இந்த வருடத்தில் இதுவரை விபத்துக்களால் 203 உயிர்கள் பலி

Chithra / Feb 11th 2025, 7:42 am
image

 

இந்த வருடத்தில் இதுவரையான காலத்தில், வீதி விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல இதனை கூறியுள்ளார்.

இதற்கமைய, இந்த வருடத்தில் இதுவரையான காலத்தில் மட்டும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதிவரை நடந்த வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இந்த வருடத்தில் இதுவரை விபத்துக்களால் 203 உயிர்கள் பலி  இந்த வருடத்தில் இதுவரையான காலத்தில், வீதி விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல இதனை கூறியுள்ளார்.இதற்கமைய, இந்த வருடத்தில் இதுவரையான காலத்தில் மட்டும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதிவரை நடந்த வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement