• May 10 2026

கற்கோவளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கிய இராணுவத்தினர்

dorin / Dec 4th 2025, 8:26 pm
image

யாழ் வடமராட்சி வடக்கு கற்கோவளம் பகுதியில் அண்மைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லங்குளம் இராணுவத்தினரால் இன்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

எல்லங்குளம் இராணுவ அதிகாரி மேஜர்  HNBC பண்டார தலமையிலான இராணுவ அதிகாரிகள் கற்கோவளம் பகுதிக்கு நேரடியாக சென்று உணவுப்பொதிகளை வழங்கிவைத்தார். 

இதில் கற்கோவளம் கிராம சேவகர் சிவாஜினியும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

கற்கோவளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கிய இராணுவத்தினர் யாழ் வடமராட்சி வடக்கு கற்கோவளம் பகுதியில் அண்மைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லங்குளம் இராணுவத்தினரால் இன்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.எல்லங்குளம் இராணுவ அதிகாரி மேஜர்  HNBC பண்டார தலமையிலான இராணுவ அதிகாரிகள் கற்கோவளம் பகுதிக்கு நேரடியாக சென்று உணவுப்பொதிகளை வழங்கிவைத்தார்.  இதில் கற்கோவளம் கிராம சேவகர் சிவாஜினியும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement