இன்று (29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது
இந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.
மேலும் இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 12க்கு 11 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.
அத்துடன், தென்னாபிரிக்கா அணி றக்பி உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றியுள்ளமையானது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
றக்பி உலகக்கிண்ணத்தை வென்ற தென்னாப்பிரிக்கா.samugammedia இன்று (29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது இந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.மேலும் இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 12க்கு 11 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.அத்துடன், தென்னாபிரிக்கா அணி றக்பி உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றியுள்ளமையானது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.