• Apr 02 2025

தென்கொரியா பயணித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!

Chithra / Jul 8th 2024, 4:30 pm
image

 

தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் 144 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர்.

இந்த பயணிகளை வேறொரு விமானத்தின் மூலம் தென்கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா பயணித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்  தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த விமானத்தில் 144 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர்.இந்த பயணிகளை வேறொரு விமானத்தின் மூலம் தென்கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement