• May 11 2024

பசுப்பிக் கடற்படை பயிற்சிகள் குறித்து விஷேட கலந்துரையாடல்! samugammedia

Tamil nila / Apr 17th 2023, 2:59 pm
image

Advertisement

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, பசிபிக் கடற்படை நடத்திய பயிற்சிகள் குறித்து விளாடிமிர் புட்டினிடம் அறிக்கை அளித்துள்ளார்.

ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில், இந்த விடயம் வெளியாகியுள்ளது. 

பசிபிக் பகுதியில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் , சாயல் தாக்குதல்களும் உள்ளடங்கும் என்று ஷொய்கு கூறியுள்ளார். 

ஷ்யாவின் தூர கிழக்கைத் தளமாகக் கொண்ட பசிபிக் கடற்படை உயர் மட்டத்தில் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு மாஸ்கோவிற்கு விஜயம் செய்திருந்த வேளையில் இந்த பயிற்சிகள் இடம்பெற்றுள்ளமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. 


பசுப்பிக் கடற்படை பயிற்சிகள் குறித்து விஷேட கலந்துரையாடல் samugammedia ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, பசிபிக் கடற்படை நடத்திய பயிற்சிகள் குறித்து விளாடிமிர் புட்டினிடம் அறிக்கை அளித்துள்ளார்.ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில், இந்த விடயம் வெளியாகியுள்ளது. பசிபிக் பகுதியில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் , சாயல் தாக்குதல்களும் உள்ளடங்கும் என்று ஷொய்கு கூறியுள்ளார். ரஷ்யாவின் தூர கிழக்கைத் தளமாகக் கொண்ட பசிபிக் கடற்படை உயர் மட்டத்தில் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு மாஸ்கோவிற்கு விஜயம் செய்திருந்த வேளையில் இந்த பயிற்சிகள் இடம்பெற்றுள்ளமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement