• Jul 27 2025

காடுகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை

Chithra / Jul 27th 2025, 6:13 pm
image

 

வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்ததே இதற்குக் காரணம்.

இந்த விவகாரத்தை விசாரிக்க பிராந்திய மட்டத்தில் பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்பு பணிப்பாளர் ஜெனரல் சந்திமா பனகும்புர தெரிவித்தார்.

காடுகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை  வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்ததே இதற்குக் காரணம்.இந்த விவகாரத்தை விசாரிக்க பிராந்திய மட்டத்தில் பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்பு பணிப்பாளர் ஜெனரல் சந்திமா பனகும்புர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement