• Jul 27 2025

திருகோணமலையில் வாய்க்காலில் சிக்கிய காட்டு யானை – சடலமாக மீட்பு!

Thansita / Jul 27th 2025, 2:38 pm
image

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து , இறந்த நிலையில் காட்டு யானையொன்று மீட்கப்பட்டுள்ளது

குறித்த யானையானது இன்று  மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.அத்தோடு யானை உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிய உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் வாய்க்காலில் சிக்கிய காட்டு யானை – சடலமாக மீட்பு திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து , இறந்த நிலையில் காட்டு யானையொன்று மீட்கப்பட்டுள்ளதுகுறித்த யானையானது இன்று  மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.அத்தோடு யானை உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிய உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement