• Oct 30 2024

மனித உரிமை மீறல்களை கண்காணிக்க விசேட நடமாடும் சேவை!

Chithra / Sep 19th 2024, 2:20 pm
image

Advertisement

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை முடியும் வரை மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்  அறிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் முழுவதிலும் விரிவான மேற்பார்வையை உறுதி செய்யும் வகையில், 

பிராந்திய மனித உரிமை அலுவலகங்களால் இந்த முயற்சி ஒழுங்குபடுத்தப்படும் என மனித உரிமை ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களை கண்காணிக்க விசேட நடமாடும் சேவை  ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை முடியும் வரை மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்  அறிவித்துள்ளது.தேர்தல் நடவடிக்கைகள் முழுவதிலும் விரிவான மேற்பார்வையை உறுதி செய்யும் வகையில், பிராந்திய மனித உரிமை அலுவலகங்களால் இந்த முயற்சி ஒழுங்குபடுத்தப்படும் என மனித உரிமை ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement