• Nov 26 2024

வாகன இறக்குமதி தொடர்பில் ஓகஸ்ட்டில் வரவுள்ள விசேட அறிவித்தல்

Chithra / Jul 10th 2024, 1:38 pm
image

 

நாட்டிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதித் தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் 2024 ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் ஓகஸ்ட்டில் வரவுள்ள விசேட அறிவித்தல்  நாட்டிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இன்று (10) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.எவ்வாறாயினும், வாகன இறக்குமதித் தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் 2024 ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement