• Feb 02 2025

சுதந்திர தினத்தையொட்டி சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

Chithra / Feb 2nd 2025, 1:45 pm
image

 

சுதந்திர தினத்தையொட்டி, சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு திறந்த பார்வையாளர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, 04 ஆம் திகதி கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒரு கைதிக்கு போதுமான அளவு வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


சுதந்திர தினத்தையொட்டி சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு  சுதந்திர தினத்தையொட்டி, சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு திறந்த பார்வையாளர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.இதன்படி, 04 ஆம் திகதி கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒரு கைதிக்கு போதுமான அளவு வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement