• Oct 18 2024

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்! samugammedia

Tamil nila / May 4th 2023, 6:25 pm
image

Advertisement

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் samugammedia வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.அதன்படி வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement