• Apr 02 2025

முல்லைத்தீவு வான்பரப்பில் தோன்றிய அதிசய உருவம் - அதிர்ச்சியில் மக்கள்

Chithra / Jun 19th 2024, 12:33 pm
image


முல்லைத்தீவு வான்பரப்பில் அதிசய உருவம் இரண்டு நேற்றையதினம் தோன்றியிருந்தமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு  மாவட்டத்தில்  நேற்றையதினம் இரவு வேளை  வானில்  தொடர்ச்சியாக நீல நிறமாக  ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை  சுற்றி  வேறு நிற ஔி உருவம்  விட்டு விட்டு ஔிர்ந்து  கொண்டிருந்தது. 

இதனை அவதானிக்த  மக்கள் இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் நேற்றிரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வுமையம் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியிருந்தது. 


முல்லைத்தீவு வான்பரப்பில் தோன்றிய அதிசய உருவம் - அதிர்ச்சியில் மக்கள் முல்லைத்தீவு வான்பரப்பில் அதிசய உருவம் இரண்டு நேற்றையதினம் தோன்றியிருந்தமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.முல்லைத்தீவு  மாவட்டத்தில்  நேற்றையதினம் இரவு வேளை  வானில்  தொடர்ச்சியாக நீல நிறமாக  ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை  சுற்றி  வேறு நிற ஔி உருவம்  விட்டு விட்டு ஔிர்ந்து  கொண்டிருந்தது. இதனை அவதானிக்த  மக்கள் இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர்.இதேவேளை வவுனியாவில் நேற்றிரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வுமையம் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியிருந்தது. 

Advertisement

Advertisement

Advertisement