• Jan 08 2025

இலங்கையில் தொடரும் மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடி

Chithra / Dec 29th 2024, 9:11 am
image

  

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படும் மோசடி தொடர்ந்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா இது தொடர்பில் தெரிவிக்கையில்,

பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் 1ஆம் திகதி முதல் சோதனையைத் தொடங்கினர்.

இச்சோதனையில், மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடு எழுந்துள்ளது.

5000இற்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்தமைக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சமீர முத்துக்குடா தெரிவித்தார்.

இலங்கையில் தொடரும் மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடி   பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படும் மோசடி தொடர்ந்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா இது தொடர்பில் தெரிவிக்கையில்,பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் 1ஆம் திகதி முதல் சோதனையைத் தொடங்கினர்.இச்சோதனையில், மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடு எழுந்துள்ளது.5000இற்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்தமைக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சமீர முத்துக்குடா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement