• Apr 30 2026

இலங்கை வங்கியின் வடமாகாண கிளைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

Chithra / Mar 8th 2026, 7:07 pm
image

இலங்கை வங்கியின் வடமாகாண கிளைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றது. 


ஊழியர்களின் ஒற்றுமை, மனோதிடத்தை வளர்ச்சியடைச் செய்யும் வகையில் இப் போட்டிகள் இடம்பெற்றன. 


இதன்போது இலங்கை வங்கியின் உயர் முகாமைத்துவத்துவத்தினர், ஓய்வுதீயர்கள், ஊழியர்கள், மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 


இலங்கை வங்கியின் வடமாகாண கிளைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி இலங்கை வங்கியின் வடமாகாண கிளைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றது. ஊழியர்களின் ஒற்றுமை, மனோதிடத்தை வளர்ச்சியடைச் செய்யும் வகையில் இப் போட்டிகள் இடம்பெற்றன. இதன்போது இலங்கை வங்கியின் உயர் முகாமைத்துவத்துவத்தினர், ஓய்வுதீயர்கள், ஊழியர்கள், மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement