பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
17 பேர் கொண்ட இலங்கை குழாம் வருமாறு:
1. தனஞ்சய டி சில்வா ( அணித் தலைவர் )
2. குசல் மெண்டிஸ் ( உப தலைவர் )
3. திமுத் கருணாரத்ன
4. நிஷான் மதுஷ்கா
5. அஞ்சலோ மத்யூஸ்
6. தினேஷ் சண்டிமால்
7. சதீர சமரவிக்ரம
8. கமிந்து மெண்டிஸ்
9. லஹிரு உதார
10. வனிந்து ஹசரங்க
11. பிரபாத் ஜெயசூரிய
12. ரமேஷ் மெண்டிஸ்
13. நிஷான் பீரிஸ்
14. கசுன் ராஜித
15. விஷ்வா பெர்னாண்டோ
16. லஹிரு குமார
17. சாமிக்க குணசேகர , ஆகியோரின் பெயரை சிறிலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.17 பேர் கொண்ட இலங்கை குழாம் வருமாறு: 1. தனஞ்சய டி சில்வா ( அணித் தலைவர் )2. குசல் மெண்டிஸ் ( உப தலைவர் )3. திமுத் கருணாரத்ன4. நிஷான் மதுஷ்கா5. அஞ்சலோ மத்யூஸ்6. தினேஷ் சண்டிமால்7. சதீர சமரவிக்ரம8. கமிந்து மெண்டிஸ்9. லஹிரு உதார10. வனிந்து ஹசரங்க11. பிரபாத் ஜெயசூரிய12. ரமேஷ் மெண்டிஸ்13. நிஷான் பீரிஸ்14. கசுன் ராஜித15. விஷ்வா பெர்னாண்டோ16. லஹிரு குமார17. சாமிக்க குணசேகர , ஆகியோரின் பெயரை சிறிலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.