• Apr 03 2025

இலங்கையில் விசேட மின்சார இணைப்புத் திட்டம் அறிமுகம்..!

Tamil nila / Mar 18th 2024, 8:59 pm
image

குடியிருப்புகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை (CEB) அறிமுகம் செய்துள்ளது.  

மேலும் புதிய மின்சார இணைப்புக்கான முழுத் தொகையில் 25%  சதவீதத்தை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும்  மீதியை தவணைகளில் செலுத்த  வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


இலங்கையில் விசேட மின்சார இணைப்புத் திட்டம் அறிமுகம். குடியிருப்புகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை (CEB) அறிமுகம் செய்துள்ளது.  மேலும் புதிய மின்சார இணைப்புக்கான முழுத் தொகையில் 25%  சதவீதத்தை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும்  மீதியை தவணைகளில் செலுத்த  வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement