• Oct 30 2024

இலங்கையில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம்..! அம்பலப்படுத்திய விமல் samugammedia

Chithra / Nov 9th 2023, 4:11 pm
image

Advertisement

 

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக  விமல் வீரவன்ச எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது என்று கூறிய வீரவன்ச, 

இந்த உண்மை பலருக்கும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் ஒரு நாட்டை ஒன்றிணைத்தது. முறிவு ஏற்பட்டால் அது தேசத்தையே பாதிக்கிறது.

பத்தாயிரம் தலைப்புகள் விவாதிக்கும் நாட்டில் அதனால் தான் இந்த தலைப்பு எல்லாவற்றையும் விட உயர்ந்துள்ளது என்றார்.

இலங்கையில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம். அம்பலப்படுத்திய விமல் samugammedia  கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக  விமல் வீரவன்ச எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது என்று கூறிய வீரவன்ச, இந்த உண்மை பலருக்கும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.கிரிக்கெட் ஒரு நாட்டை ஒன்றிணைத்தது. முறிவு ஏற்பட்டால் அது தேசத்தையே பாதிக்கிறது.பத்தாயிரம் தலைப்புகள் விவாதிக்கும் நாட்டில் அதனால் தான் இந்த தலைப்பு எல்லாவற்றையும் விட உயர்ந்துள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement