• Sep 08 2024

2024ல் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் இலங்கையும் பதிவு! samugammedia

Tamil nila / Dec 5th 2023, 7:07 pm
image

Advertisement

2024ல் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

“இலங்கைத் தீவு நாடானது அதன் கவர்ச்சியான இயல்பு, சூடான காலநிலை, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான உணவு ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள பயணிகளை நீண்ட காலமாக கவர்ந்துள்ளது என இலங்கையை விவரிக்கும் வகையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

2024ல் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் இலங்கையும் பதிவு samugammedia 2024ல் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.“இலங்கைத் தீவு நாடானது அதன் கவர்ச்சியான இயல்பு, சூடான காலநிலை, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான உணவு ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள பயணிகளை நீண்ட காலமாக கவர்ந்துள்ளது என இலங்கையை விவரிக்கும் வகையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement