• Mar 06 2026

பங்களாதேஷில் தேர்தல் கண்காணிப்பில் இணைந்து கொண்ட இலங்கை பிரதிநிதிகள்!

shanu / Feb 15th 2026, 10:23 am
image


சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் வலையமைப்பின் அழைப்பின் பேரில்  கடந்த பன்னிரண்டாம் (12) திகதி பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தல் மற்றும் அபிப்பிராய வாக்கெடுப்புகளின் கண்காணிப்பு பணிக்காக  இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில்  ஈடுபடும் பல முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


Anfrel  அமைப்பின் தவிசாளரும் பெப்ரல் ( Pafferel)அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருமான Rohana Hettiarachchi அவர்களின் அழைப்பின் பேரில்  Iress  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  Manjula Gajanayaka, CaFFE  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Manas Makeen, Anfrel  அமைப்பின் முன்னாள் நிறைவேற்ற பணிப்பாளர் Chandani watawala, சட்டத்தரணி Jayantha Dehiaththage  ஆகியோர் இணைந்து கொண்டனர். 


படத்தில் Anfrel  அமைப்பின் பங்காளதேஷ் தேர்தலுக்கான பணி இணைப்பாளர் Tharindu Abeyrathna மற்றும்  பங்களாதேஷ் தேர்தலுக்கான தேர்தல் ஆய்வாளர் Asanka senadeera   ஆகியோர் காணப்படுகின்றனர்.


பங்களாதேஷில் தேர்தல் கண்காணிப்பில் இணைந்து கொண்ட இலங்கை பிரதிநிதிகள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் வலையமைப்பின் அழைப்பின் பேரில்  கடந்த பன்னிரண்டாம் (12) திகதி பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தல் மற்றும் அபிப்பிராய வாக்கெடுப்புகளின் கண்காணிப்பு பணிக்காக  இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில்  ஈடுபடும் பல முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். Anfrel  அமைப்பின் தவிசாளரும் பெப்ரல் ( Pafferel)அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருமான Rohana Hettiarachchi அவர்களின் அழைப்பின் பேரில்  Iress  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  Manjula Gajanayaka, CaFFE  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Manas Makeen, Anfrel  அமைப்பின் முன்னாள் நிறைவேற்ற பணிப்பாளர் Chandani watawala, சட்டத்தரணி Jayantha Dehiaththage  ஆகியோர் இணைந்து கொண்டனர். படத்தில் Anfrel  அமைப்பின் பங்காளதேஷ் தேர்தலுக்கான பணி இணைப்பாளர் Tharindu Abeyrathna மற்றும்  பங்களாதேஷ் தேர்தலுக்கான தேர்தல் ஆய்வாளர் Asanka senadeera   ஆகியோர் காணப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement