• Dec 14 2024

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி தொற்றாளர்கள் - அதிக ஆபத்தில் இளைஞர்கள்..!

HIV
Chithra / Mar 29th 2024, 10:35 am
image

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி தொற்றாளர்கள் - அதிக ஆபத்தில் இளைஞர்கள். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement