• Sep 23 2024

Anaath / Oct 24th 2023, 12:42 pm
image

Advertisement

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.1% ஆக பதிவாகியிருந்தது.

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் - 5.4% சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -5.2% சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி.samugammedia தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.அத்துடன் இலங்கையின் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.1% ஆக பதிவாகியிருந்தது.மேலும் ஆகஸ்ட் மாதத்தில் - 5.4% சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -5.2% சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement