• May 20 2024

பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை..! நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு samugammedia

Chithra / Oct 24th 2023, 12:26 pm
image

Advertisement

 

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகள் பதில் அதிபர்களால் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்கள் பற்றாக்குறையால் பாடசாலை தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையால் பாடசாலைகளின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை. நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு samugammedia  மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகள் பதில் அதிபர்களால் முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண குறிப்பிட்டுள்ளார்.அதிபர்கள் பற்றாக்குறையால் பாடசாலை தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையால் பாடசாலைகளின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement