• Dec 12 2024

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

Tharun / May 20th 2024, 5:35 pm
image

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும்(21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும்(21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement