• Dec 03 2024

கொடிகாமத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி!

Tamil nila / Nov 30th 2024, 7:13 am
image

யாழ். கொடிகாமம் - தவசிகுளம் பகுதியில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார். 


 அந்த மக்களுக்கான உடனடி உலருணவு உதவிகளையும்  வழங்கி வைத்தார்.

கொடிகாமத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி யாழ். கொடிகாமம் - தவசிகுளம் பகுதியில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.  அந்த மக்களுக்கான உடனடி உலருணவு உதவிகளையும்  வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement