• May 02 2026

வவுனியாவில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு

Chithra / Sep 16th 2025, 11:49 am
image

பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளிரூட்டு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா - புதுக்குளம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்து.

அண்மைக்காலமாக வவுனியாவில் இடம்பெற்றுவரும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் சபை உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


வவுனியாவில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளிரூட்டு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா - புதுக்குளம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்து.அண்மைக்காலமாக வவுனியாவில் இடம்பெற்றுவரும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் சபை உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement