• Jul 28 2025

கோட்டைக்கு வந்த :விசித்திர மனிதர்கள் -காணக்குவிந்த மக்கள்!

Thansita / Jul 26th 2025, 11:59 am
image

கொழும்பு கோட்டை புகையிரத  நிலையத்திற்கு கட்டைக்கால் அணிந்துகொண்டு வருகை தந்த 3 விசித்திரமான மனிதர்களை பார்ப்பதற்கு  பலர் குவிந்து நின்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது

விந்தை மனிதர்கள் போல காணப்படுகின்ற அவர்களது அலங்காரமான உடை, அசாதாரண நடிப்பு மற்றும் வித்தியாசமான நடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 

 அவர்கள் மூவரும் சேர்ந்து  போஸ் கொடுக்கின்றனர் பார்ப்பதற்கே விந்தையாகத் தோன்றும் இவர்களை கண்ட மக்கள், ஆச்சரியத்துடன் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் 

அவர்கள் மூவரும் ஒருவரின் மடியில் மற்றவர் அமர்ந்து, சுவரை நோக்கி இருந்து போஸ் கொடுத்து  வித்தைபோல் நடனம் செய்யும் வண்ணம் சுவாரஸ்யமாக தோற்றம் அளித்தனர்

வீடியோவை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

⭕.https://web.facebook.com/share/v/176W2r27Az/

கோட்டைக்கு வந்த :விசித்திர மனிதர்கள் -காணக்குவிந்த மக்கள் கொழும்பு கோட்டை புகையிரத  நிலையத்திற்கு கட்டைக்கால் அணிந்துகொண்டு வருகை தந்த 3 விசித்திரமான மனிதர்களை பார்ப்பதற்கு  பலர் குவிந்து நின்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதுவிந்தை மனிதர்கள் போல காணப்படுகின்ற அவர்களது அலங்காரமான உடை, அசாதாரண நடிப்பு மற்றும் வித்தியாசமான நடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.  அவர்கள் மூவரும் சேர்ந்து  போஸ் கொடுக்கின்றனர் பார்ப்பதற்கே விந்தையாகத் தோன்றும் இவர்களை கண்ட மக்கள், ஆச்சரியத்துடன் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் அவர்கள் மூவரும் ஒருவரின் மடியில் மற்றவர் அமர்ந்து, சுவரை நோக்கி இருந்து போஸ் கொடுத்து  வித்தைபோல் நடனம் செய்யும் வண்ணம் சுவாரஸ்யமாக தோற்றம் அளித்தனர்வீடியோவை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்⭕.https://web.facebook.com/share/v/176W2r27Az/

Advertisement

Advertisement

Advertisement