• Apr 01 2025

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவிக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Mar 28th 2025, 11:23 am
image

 

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவி ஒருவர் பரீட்சை நிலையத்தில் திடீரென சுகயீனமுற்ற சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை, ஊவாபரணகம, லுனுவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த மாணவி லுனுவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த போது  பரீட்சை நிலையத்தில் வைத்து திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து இந்த மாணவி உடனடியாக வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் பரீட்சை நிலையத்திற்கு சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவிக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி  க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவி ஒருவர் பரீட்சை நிலையத்தில் திடீரென சுகயீனமுற்ற சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.பதுளை, ஊவாபரணகம, லுனுவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மாணவி லுனுவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த போது  பரீட்சை நிலையத்தில் வைத்து திடீரென சுகயீனமுற்றுள்ளார்.இதனையடுத்து இந்த மாணவி உடனடியாக வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் இந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் பரீட்சை நிலையத்திற்கு சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now