புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் இன்றையதினம் செம்பியன்பற்றில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கில் இருந்து ஊரில் இருந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்கள், சென் பிலிப் நேரிஸ் ஆலய வாராந்த திருப்பலியின்போது கௌரவிக்கப்பட்டனர்.
செம்பியன்பற்று கடற்தொழிலாளர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன், ஆலய அருட்சகோதரியால் மாணவர்களுக்கு பரிசு பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் இன்றையதினம் செம்பியன்பற்றில் வைத்து கௌரவிக்கப்பட்டனர் யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கில் இருந்து ஊரில் இருந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்கள், சென் பிலிப் நேரிஸ் ஆலய வாராந்த திருப்பலியின்போது கௌரவிக்கப்பட்டனர்.செம்பியன்பற்று கடற்தொழிலாளர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன், ஆலய அருட்சகோதரியால் மாணவர்களுக்கு பரிசு பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.