• Apr 09 2025

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - இன்று முதல் புதிய விலை

Chithra / May 3rd 2024, 7:54 am
image


லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,000 ரூபாவாக குறைக்கப்படும் 

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - இன்று முதல் புதிய விலை லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,000 ரூபாவாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now