• Oct 18 2024

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!samugammedia

Sharmi / Apr 1st 2023, 12:54 pm
image

Advertisement

இலங்கையில் இன்றையதினம்(01.04.2023)  தங்கத்தின் விலையானது பின்வருமாறு அமைந்துள்ளது.

24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 177,000 வரையில் விற்பனையாகி வருகின்றது.

மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 162,750 ரூபா  வரையில் விற்பனையாகி வருகின்றது.

இதேவேளை நேற்றையதினம்(31.03.2023) 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,600 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 180,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்samugammedia இலங்கையில் இன்றையதினம்(01.04.2023)  தங்கத்தின் விலையானது பின்வருமாறு அமைந்துள்ளது.24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 177,000 வரையில் விற்பனையாகி வருகின்றது. மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 162,750 ரூபா  வரையில் விற்பனையாகி வருகின்றது.இதேவேளை நேற்றையதினம்(31.03.2023) 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,600 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 180,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement